களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு

Bookmark and Share

களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்பு

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைகடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை  முதல் முறையாக தமிழ் திரையில் பதிவு செய்தது.

இந்த திரைப்படம் ,ஆர்ப்பட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன் வெளியான இந்த திரைப்படம் யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெளியான மூன்றாவது நாளில் இருபதுக்கும் மேல் திரையரங்கங்கள்  அதிகரிக்கப் பட்டுள்ளது மேலும் வருகிற 29 வெள்ளி முதல் புதியதாக அறுபது அரங்கங்களிலும் வெளியாகிறது.

படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்களும்,ரசிகர்களும் படத்தின் இரண்டாம் பகுதியும் சற்று விறு விறுப்பாக இருந்து இருந்தால் மிகச்சிறந்த படமாக அமைந்திருக்கும் என்று கூறி இருக்கிறார்கள் ,

இதை உடனடியாக பரிசீலித்த படக்குழுவினர் இரண்டாம் பகுதியில் பதினைந்து  நிமிட காட்சிகளை குறைத்து இருக்கிறார்கள், இந்த மாற்றம் இனிமேல் படம் பார்க்க வரும் ரசிகர்களை நூறு சதவீதம் திருப்திபடுத்ததும் என்று நம்பப்படுகிறது.


Post your comment





Related News
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
தளபதி விஜயை இழிவாக விமர்சித்த பிரபல இயக்குனர், கொதிக்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
தடைகளை உடைத்து சாதனை படைத்த மெர்சல் - அதிரும் பாக்ஸ் ஆபீஸ் வசூல் இதோ.!
மெர்சல் பட விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பிரபலம், நடவடிக்கை பாயுமா? - கொந்தளிக்கும் ரசிகர்கள்!
நீங்களே இப்படி செய்யலாமா? தளபதி விஜயால் வேதனைப்படும் ரசிகர்கள் - ஏன் தெரியுமா?
இந்த ஏரியாவில் மெர்சல் இன்று வெளியாகவில்லையாம்! ரசிகர்கள் வருத்தம்
மெர்சல் கதை இது தானா? - வைரலாகும் லீக் தகவல்.!
அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்!
ஹரஹர மகாதேவகி வசூலை பார்த்து அதிர்ந்து போன கோலிவுட் - இவ்வளவு கோடியா?
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions