இந்த இளம் நடிகருக்கு இப்படியொரு ரசிகையா – அதிர்ச்சி தரும் செய்தி!

Bookmark and Share

இந்த இளம் நடிகருக்கு இப்படியொரு ரசிகையா – அதிர்ச்சி தரும் செய்தி!

தமிழில்தான் ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் மீது எல்லை மீறி அன்பு செலுத்துவார்கள் என்றால் மலையாளத்திலும் அப்படித்தான் போல. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸுக்கு அப்படியொரு கசப்பான சம்பவம் அண்மையில் நடந்துள்ளது.

இவரது வெறித்தனமான ரசிகை ஒருவர், இவரது பெயரை ரத்தத்தில் எழுதி அதை இவருக்கு கடிதம் வாயிலாக அனுப்பி வைத்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காளிதாஸ், ” தயவுசெய்து இதுபோல் செய்யாதீர்கள். என் மீது அன்பு வைத்தால் என் படத்தை திரையரங்கம் சென்று பாருங்கள் அதுபோதும்” என ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


Post your comment





Related News
பிரபல பாடலாசிரியர் கவிஞர் காளிதாசன் காலமானார்!
காளிதாசுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி
ஜெயராம் மகன் காளிதாசுக்கு தேசிய விருது!
மகனது படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய ஜெயராம்!
ஜெயராம் மகன் காளிதாசுக்கு ஜோடி தேடும் பாலாஜி தரணிதரன்
ஜெயராம் மகனை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்திய கமல்ஹாசன்!
தல அஜித்தை இயக்கிய இயக்குனர் மரணம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions