தனது கடைசி நாட்களை ‘தோழா’ படபிடிப்பில் கழித்த கல்பனா!

Bookmark and Share

தனது கடைசி நாட்களை ‘தோழா’ படபிடிப்பில் கழித்த கல்பனா!

நடிகை ஊர்வசியின் அக்காவும் பிரபல நடிகையுமான கல்பனா சமீபத்தில் உயிரிழந்தார். இவர் கடைசியாக நடித்த படம் கார்த்தியின் தோழா தான். இப்படம் வரும் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் கல்பனாவின் கடைசி காலங்கள் குறித்து சமீபத்தில் பேசிய கார்த்தி, ” கல்பனா மேடத்தை நான் ரொம்பவே மிஸ் செய்கிறேன். படப்பிடிப்பில் ‘மகனே மகனே’ என என்னிடம் மிகவும் பாசமாக இருப்பார். ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு அவர் வரவில்லை.

என்னவென்று விசாரித்தால் அவர் தவறி விட்டதாக இயக்குனர் கூறினார். உடனடியாக ஆஸ்பத்திரி சென்று பார்த்தேன். அப்போது கூட அவர் நம்மிடம் இல்லை என்பதை என்னால் உணர முடியவில்லை. டப்பிங்கின் போதுதான் அவர் இல்லாததை முழுமையாக உணர்ந்தேன்” என உருக்கத்துடன் பேசினார்.


Post your comment





Related News
கல்பனா சாவ்லாவை தொடர்ந்து பிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு படமாகிறது- அவர் யார் தெரியுமா?
கல்பனா சாவ்லா வாழ்க்கை வரலாறு படமாகிறது- யார் நடிக்கிறார் தெரியுமா?
கடைசிநாள் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் விடைபெற்ற நடிகை கல்பனா
நடிகை கல்பனா உடலுக்கு நடிகர்–நடிகைகள் அஞ்சலி: இன்று மாலை தகனம்
நடிகை கல்பனா திடீர் மரணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions