இந்தியில் ரீமேக்காகும் கல்யாண சமையல் சாதம்!

Bookmark and Share

இந்தியில் ரீமேக்காகும் கல்யாண சமையல் சாதம்!

ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில், பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில் வெளியான படம் கல்யாண சமையல் சாதம். இப்படம் இப்போது இந்தியில் ரீ-மேக் ஆக உள்ளது. இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இப்படத்தை ரீ-மேக் செய்ய உள்ளார்.

முன்னதாக இப்படத்தில் இம்ரான் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் பியார் கா பன்ஞ்ச்நாமா 2 படத்தில் நடித்த கார்த்திக் ஆர்யன் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.


Post your comment





Related News
மாற்றத்தை எதிர்பார்க்கும் பிரகாஷ்ராஜ்!
கல்யான சமையல் சாதத்துக்காக பாடகரான பிரசன்னா.
பிரகாஷ் ராஜ் - சினேகா சமைக்கும். . . \'உன் சமையல் அறையில்\'
காதலுக்கு அச்சாரம் போட்ட இயக்குநரின் \'கல்யாண சமையல் சாதம்\' படத்தில் - ஹிரோவாக பிரசன்னா!
மீண்டும் ‘உன் சமையல் அறையில்’ இசைஞானியுடன் கை கோர்க்கும் பிரகாஷ்ராஜ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions