வெற்றிப்பட இயக்குநருடன் இணையும் கல்யாண் ராம்

Bookmark and Share

வெற்றிப்பட இயக்குநருடன் இணையும் கல்யாண் ராம்

டோலிவுட்டில் பட்டாஸ் எனும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இளம் நாயகன் கல்யாண் ராம் தனது அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதிலும் தனது முந்தைய படம் போல் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கல்யாண் ராம் பல கதைகளை கேட்டு வருகின்றராம்.

அந்த வகையில் தெலுங்கு திரையில் பிள்ள நுவ்வு லினி ஜீவிதம் எனும் சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமார் சௌத்ரி கூறிய கதை கல்யாண் ராமிற்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

ரவிக்குமார் சௌத்ரி கூறிய கதையில் நாயகனின் கதாப்பாத்திரம் வழக்கத்தை விட மாறுபட்டு அமைக்கபடிருந்ததால் கல்யாண் அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளராம்.

இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் டில்லு ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வர புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க முன்வந்துள்ளார்.


Post your comment





Related News
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
மிக மிக அவசரம் படத்தை பார்த்து ரசித்த 200 பெண் காவலர்கள்
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions