உத்தம வில்லன் தெலுங்கை வாங்கினார் தயாரிப்பாளர் கல்யாண்!

Bookmark and Share

உத்தம வில்லன் தெலுங்கை வாங்கினார் தயாரிப்பாளர் கல்யாண்!

கமலின் அடுத்த படமான உத்தம வில்லனின் தெலுங்கு உரிமையை பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர் சி கல்யாண் பெற்றுள்ளார். மகேஷ்பாபு நடித்த காலேஜா, கவுதம் மேனனின் ஏதோ வெளிப்போயிந்தி மனசு உள்ளிட்ட படங்களைைத் தயாரித்தவர் கல்யாண்.

தென்னிந்திய பிலிம்சேம்பரின் முன்னாள் தலைவர்.வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை கல்யாண்தான் பெற்றுள்ளார்.

தெலுங்கிலும் கமலின் நேரடி படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், கணிசமான தொகை கொடுத்து இந்தப் படத்தினை வாங்கியுள்ளார் கல்யாண். இந்தப் படத்தின் உலகளாவிய உரிமையை ஈராஸ் வாங்கியுள்ளது. தமிழகத்திலும் அந்த நிறுவனமே நேரடியாக விநியோகிக்கிறது.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions