மகளுடன் தீபாவளியை கொண்டாடிய கமல் ஹாசன்!

Bookmark and Share

மகளுடன் தீபாவளியை கொண்டாடிய கமல் ஹாசன்!

‘உலக நாயகன்’ கமல் ஹாசன், ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை (நவம்பர் 7) ரசிகர்களுடன் இணைந்து அன்னதானம், ரத்ததானம், ஏழை குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், மருத்துவ உதவிகள் செய்து கொண்டாடுவார்.

ஆனால் தற்போது தமிழக முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் தனது பிறந்தநாள் விழாக்களை அவர் ரத்து செய்துள்ளார். எனினும் நேற்று தீபாவளி பண்டிகையை தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் கமல்.


Post your comment





Related News
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions