கமல்ஹாசனின் ஹாலிவுட் படம்- எப்போது ரிலீஸ் தெரியுமா?

Bookmark and Share

கமல்ஹாசனின் ஹாலிவுட் படம்- எப்போது ரிலீஸ் தெரியுமா?

கோலிவுட் பிரபலங்களை தாண்டி பாலிவுட் பிரபலங்கள் வரை அனைவருக்கும் ஒரே ஒரு கனவு இருக்கும். எப்படியாவது ஹாலிவுட் சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்பது தான்.

அந்த வாய்ப்பு ஒரு சிலருக்கு சாதாரணமாக கிடைத்துவிடும். தனுஷ் கூட விரைவில் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் ஹாலிவுட் இயக்குனர் Brett Haley, The Hero என்ற படத்தை இயக்கியிருக்கிறார். கமல்ஹாசன் தமிழில் இயக்கிய உத்தம வில்லன் படத்தின் கதை தான் இந்த ஹாலிவுட் படத்தின் கதை. படக்குழுவும் இந்த படத்திற்கு முக்கிய எழுத்தாளர் என்று கமல்ஹாசனுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர். The Hero என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் வரும் ஜுன் 9ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படம் ஏற்கெனவே இவ்வருடம் ஜனவரி 21ம் தேதி Sundance Film Festival என்ற விழாவில் திரையிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions