கமலையும் மிஞ்சிய குட்டி நடிகை!

Bookmark and Share

கமலையும் மிஞ்சிய குட்டி நடிகை!

பாபநாசம் படத்தின் நாயகன் கமல்ஹாசன்தான். அதில் அவரது இரண்டு பாசமுள்ள மகள்களாக நடித்துள்ளவர்கள் எஸ்தர், நிவேதா.

இவர்களில், எஸ்தர் தான் பாபநாசத்தின் ஒரிஜினல் படமான த்ரிஷ்யம் மலையாளப் படத்திலும் அது தெலுங்கில், த்ரிஷ்யாவாக உருவான போது அங்கேயும் மகளாக நடித்தவர். எனவே தென்னிந்தியாவிலேயே புகழ் பெற்ற முகமாகி விட்டார் இந்த எஸ்தர் .

கமல் கூட பாபநாசம் படப்பிடிப்பில் நடிக்கும் போது அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்று அனுபவசாலி எஸ்தரிடம் கேட்டதாகக் கூறியுள்ளார். அதனால்தான் கமல்ஹாசனைவிட பேஸ்புக்கில் இவர் லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளியுள்ளார்.

பாபநாசம் படத்தில் நடிப்பில் கமலுக்குக் கிடைத்த லைக்குகைவிட இந்த எஸ்தர் மொத்தத்தில் அதிகமான லைக்குகளைப் பெற்று முந்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions