ஜிஎஸ்டியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்றுங்கள்: டுவிட்டரில் நிதியமைச்சருக்கு கமல் கோரிக்கை

Bookmark and Share

ஜிஎஸ்டியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்றுங்கள்: டுவிட்டரில் நிதியமைச்சருக்கு கமல் கோரிக்கை

வருகிற ஜுலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வரவிருக்கிறது. சினிமாவுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், திரையரங்குகளில் டிக்கெட் விலை உயரும் என்ற அச்சம் நிலவியுள்ளது.

இதனையடுத்து, ஜி.எஸ்.டி வரியால் சினிமா உலகம் பெரிதும் பாதிக்கப்படும் என்று நடிகர் கமல் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். மேலும், சினிமா மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் அழுத்தமாக கமல் தனது எதிர்ப்பை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஜிஎஸ்டி வரியில் இருந்து பிராந்திய மொழிப் படங்களை காப்பாற்ற வேண்டும் என்று டுவிட்டரில் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு நடிகர் கமல் கோரிக்கை விடுத்துள்ளார்.இது அழுத்தம் இல்லை.

துன்பத்தில் இருக்கும் பிராந்திய சினிமாவின் கோரிக்கை. ஜி.எஸ்.டி வரியால் பிராந்திய மொழிப் படங்கள் அழிந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பிராந்திய மொழிப் படங்களை காப்பற்ற ஜிஎஸ்டி கவுன்சில் அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்து இருந்தார்.


Post your comment





Related News
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
சாதிக்கு எதிரான கமல் - சபாஷ் நாயுடு டைட்டில் மாறுமா? புதிய விளக்கம்
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் துறுதுறுவென இருக்கும் சென்ராயன் மனைவியை பார்த்திருக்கிறீர்களா?- இங்கே பாருங்க அந்த கியூட் தம்பதியை
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions