கமல் படத்தில் ஸ்ருதிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகர்!

Bookmark and Share

கமல் படத்தில் ஸ்ருதிக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகர்!

பிரபல மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கத்தில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிக்கும் சபாஷ் நாயுடு படத்தில் கமலின் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன் முதல்முறையாக அவருக்கு மகளாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நடிகர் மனு நாராயணன் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கமல் மனைவியாக இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions