5 கிலோ எடை குறைந்த கமல்!

Bookmark and Share

5 கிலோ எடை குறைந்த கமல்!

உத்தம வில்லன் படத்தில் பார்த்ததைக் காட்டிலும் பாபநாசம் தூங்காவனம் படங்களில் கமல் உடல் மெலிந்து அழகாகக் காணப்படுகிறார். அப்படங்களிலுள்ள பாத்திரங்களுக்கு தேவைப்பட்டதால் எடைக்குறைப்பு செய்திருக்கிறார்.

சுமார் 5 கிலோ எடையைக் குறைத்துள்ளார். கமல் தன் உடம்பையும் அறிவியல் கருவியைப் போலவே பயன்படுத்துபவர்.

உடல் எடையைக் கூட்டவும், குறைக்கவும், நிறம் மங்கவும், பிரகாசிக்கவும், தோல் பளபளக்கவும், சுருக்கம் வரவும் என்னென்னவெல்லாம் பயிற்சிகளிலும் உணவு முறைகளிலும் மாற்றம் செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் உடல் பயிற்சி வல்லுநர்கள் ஆலோசனையுடன் செய்பவர்.

அந்த முறைப்படி செய்வதால் தான் எப்போதும் எப்படியும் பழையநிலைக்கு தன் அழகை மீட்டெடுக்க முடிகிறது என்கிறார்கள் கமலின் வட்டாரத்தினர்.


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions