கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நல குறைபாடு - சோகத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நல குறைபாடு - சோகத்தில் ரசிகர்கள்

கமல்ஹாசன் விரைவில் அரசியல் காலத்தில் குதிக்க உள்ளார், அதற்கான ஏற்பாடுகளும் படு தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

தன்னுடைய அரசியல் பிரவேச அறிவிப்பை அவரது பிறந்த நாளான நவம்பர் 7-ம் தேதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது திடீர் உடல்நல குறைபாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை பற்றி அவரது நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதாக கூறியுள்ளார். இதனால் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் இரண்டு நாள்களுக்கு தள்ளி போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Post your comment





Related News
இராணுவ உடையில் வலைதளத்தில் கலக்கும் கமல்ஹாசன்
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
விரைவில் மெர்சல்-2, பட டைட்டில் ரெடி - கசிந்த தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தமிழக Banner"ஜி"க்கள் இதை உணரவேண்டும்: கமல் கண்டனம்
பிக் பாஸ் பிந்து மாதாவின் அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்.!
இனியும் இப்படி நடக்க கூடாது - அசோக்கின் மரணம் குறித்து கமல்ஹாசனின் பதிவு
கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது: பிரகாஷ்ராஜ்
கந்துவட்டியை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
பாரதியாரான கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions