‘மீன் குழம்பும் மண் பானையும்’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட கமல்!

Bookmark and Share

‘மீன் குழம்பும் மண் பானையும்’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட கமல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் தனது மனைவி அபிராமி துஷ்யந்துடன் இணைந்து தயாரிப்பாளராக அறிமுகமாகவிருக்கும் படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. இதில் ‘இளைய திலகம்’ பிரபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

நடிகர் திலகத்தின் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள அன்பின் காரணமாக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இந்நிலையில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இமான் இசையமைக்கும் இப்படத்தில் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, M.S.பாஸ்கர், சந்தான பாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் அமுதேஷ்வர் இயக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஜே. லக்ஷ்மண் குமார் கவனித்து வருகிறார்.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions