கமலை மீண்டும் இயக்கும் தூங்காவனம் இயக்குனர்!

Bookmark and Share

கமலை மீண்டும் இயக்கும் தூங்காவனம் இயக்குனர்!

கமல் நடிக்கும் புதிய படம் “சபாஷ் நாயுடு”. மலையாள பட இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கும் இந்த படத்தில் சுருதிஹாசனும் நடிக்கிறார்.

இதன் 80 சதவீத படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. இதனால் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று அமெரிக்கா புறப்படுகிறார்கள்.

ஜூன் கடைசியில் இவர்கள் நாடு திரும்புகிறார்கள். இந்தியாவில் 20 சதவீத படப்பிடிப்பு நடக்கிறது. ஜூலை மாதத்துக்குள் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து கமல் மீண்டும் தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். பல படங்களில் கமலிடம் உதவியாளராக பணிபுரிந்த ராஜேஷ் எம்.செல்வா இப்போது “சபாஷ் நாயுடு” படத்தில் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.

அடுத்து இவர் இயக்கும் கமல் படத்தின் வேலைகளை ஆகஸ்டு மாதம் தொடங்குகிறார். இந்த படத்தை தீபாவளிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions