புதிய படத்தில் மந்திரவாதியாக நடித்திருக்கும் கமல்!

Bookmark and Share

புதிய படத்தில் மந்திரவாதியாக நடித்திருக்கும் கமல்!

டிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் தனது மனைவி அபிராமி துஷ்யந்துடன் இணைந்து தயாரிப்பாளராக அறிமுகமாகவிருக்கும் படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’. இதில் ‘இளைய திலகம்’ பிரபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இவர் ஏற்று நடித்த வேடம் என்னவென்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, இவர் இப்படத்தில் பில்லிசூனியத்தை விடுவிக்கும் ஒரு மந்திரவாதி கேரக்டரில் நடித்துள்ளாராம். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் கடைசி ஐந்து நிமிடத்தில்தான் வருமாம். இந்த காட்சிகளை இவர் வெறும் இரண்டே மணிநேரத்தில் நடித்து கொடுத்துள்ளார்.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions