ஹாய் சாமி நான் தமிழ் வாலா: சு.சாமிக்கு கமல் அதிரடி ரிப்ளை !

Bookmark and Share

ஹாய் சாமி நான் தமிழ் வாலா: சு.சாமிக்கு கமல் அதிரடி ரிப்ளை !

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக பதில் அளித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து டுவிட்டர் மூலம் குரல் கொடுத்து வந்தார்.

போராட்டத்திற்கும் தனது ஆதரவை தெரிவித்திருந்தார். போராட்டம் நடைபெற்ற போது பொதுமக்களை முதல்வர் நேரில் சந்தித்திருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். கமலின் இந்த கருத்து முட்டாள்தனமானது என சுப்பிரமணியன்சுவாமி கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு கமல் தனது டுவிட்டரில், 'ஹாய் சாமி. நான் தமிழ் வாலா. முதல்வர் மக்களை சந்தித்திருக்க வேண்டும். காந்தியும், ஜூலியஸ் சீஸரும் கூட மக்களிடம் பணிவாகதான் இருந்தார்கள்.

அப்படியிருக்கையில் முதல்வர் ஏன் மக்களை சந்திக்க கூடாது?' என அதிரடியாக பதில் அளித்துள்ளார். மற்றொரு டுவிட்டரில் சுப்பிரமணியன் சுவாமிக்கு இனி பதில் சொல்ல விருப்பமில்லை எனவும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்
தயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால் இறந்த கமல், ரஜினி ஹீரோயின்: பிளாஷ்பேக்
என்னை பேசவைக்கிறார்கள், பொறுக்கமுடியவில்லை! கமல்ஹாசன் கொதிப்பு
அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் கமல்ஹாசன்! தசவதாரம் பாணியில் கலாய்த்த கரு.பழனியப்பன்
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
சூர்யா, கமல் எதற்கு சொல்ல வேண்டும், ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தது என் தவறா? அமீர் ஓபன் டாக்
கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு மூளையில்லையா?: சு. சாமியை விளாசும் ரசிகர்கள்
யார் மீது போலீசில் புகாரு?: கமலுக்காக ஒன்று திரண்ட மக்கள்#TNstandswithkamal
பொர்க்கி' சு சாவை தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்! - கமல் ஹாஸன்
அந்த தப்பு எனதல்ல, மன்னிப்பு கேட்க முடியாது! கமல் அதிரடி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions