தீபாவளிக்கு மோதிக் கொள்ளும் கமல் - அஜீத்

Bookmark and Share

தீபாவளிக்கு மோதிக் கொள்ளும் கமல் - அஜீத்

கிரைம் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் தூங்காவனம் படம் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் மற்றும் பின்னணி வேலைகள் வெகு விரைவாக நடைபெற்று வருகின்றன.

இப்படம் ராஜேஷ் இயக்க,  கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிட போவதாக தகவல் கூறப்படுகின்றன. அன்றைய தினத்தில் சிறுத்தை சிவா இயக்க, அஜீத் நடிக்கும் படமும்  படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

மேலும் லட்சுமிமேனன், அஸ்வின், கபீர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘தல 56’ என்று அழைத்து வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டரை வெளியிட இருக்கின்றனர். இவ்விரு படங்களும் தீபாவளிக்கு மோத போகின்றன.


Post your comment





Related News
எங்களையும் மதிக்கிறது கமல், அஜித் தான் - லைட்மேன் கூறும் உண்மைத்தகவல்
கமலின் முத்த சாதனையை முறியடித்த அஜித் ரசிகர்!
நடிகர் – நடிகைகள் போராட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
மூன்று மாஜி நடிகைகளுக்கு ஒரு இளம் நடிகர் ஹீரோவா?
கமலுடன் அஜீத் கூட்டணி சாத்தியப்படுமா?
தமிழ் முன்ன‌னி நடிகர்களின் சம்பள பட்டியல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions