அனுஷ்கா படத்தில் இணைந்த கமல் பட நாயகி!

Bookmark and Share

அனுஷ்கா படத்தில் இணைந்த கமல் பட நாயகி!

நடிகை அனுஷ்கா தற்போது அருந்ததி, ருத்ரம்மா தேவி பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள பாஹ்மதி எனும் தெலுங்கு ஹை பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார்.

அஷோக் இயக்கும் இப்படத்தில் ஜெயராம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பாபநாசம், தூங்காவனம் புகழ் ஆஷா ஷரத்தும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தற்போது ஒப்பந்தமாகியுள்ளார்.

 


Post your comment





Related News
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
பிரபாசுக்கு பொண்ணு ரெடி... விரைவில் திருமணம்
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions