கமலுடன் துணிந்து மோதும் தனுஷ்!

Bookmark and Share

கமலுடன் துணிந்து மோதும் தனுஷ்!

விஸ்வரூபம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனரும் நடிகருமான கமல் ஹாசன் இதன் இரண்டாம் பாகத்தை உடனடியாக தொடங்கினார். இதன் 90% படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.

ஆனால் நிதி பிரச்சனை காரணமாக கடந்த ஓராண்டிற்கும் மேலாக இப்படம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஸ்வரூபம் 2 படம் இந்த வருட தீபாவளியில் திரைக்குவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அதே தேதியில் நடிகர் தனுஷும் தனது கொடி படத்தை ரிலீஸ் செய்ய திட்டம் தீட்டி வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions