ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா.? கமல் கேள்வி

Bookmark and Share

ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா.? கமல் கேள்வி

உத்தமவில்லன் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது சமீபத்தில் லிங்கா படம் தொடர்பாக விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டது தொடர்பான கேள்வி கமலிடம் முன் வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த கமல், சினிமா என்பது வியாபாரம் சார்ந்த ஒரு கலை. இதில் நஷ்ட ஈடு கேட்பது நியாயம் அல்ல. ரசிகர்கள் தியேட்டரில் போய் படம் பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று பாதியில் எழுந்து செல்கிறார்கள், அவர்கள் எல்லோரும் எங்களுக்கு பாதி பணத்தை தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும், இது சாத்தயிமாகுமா.? அதுபோல் தான் இதுவும் என்று ரஜினிக்கு தன் பக்க ஆதரவை தெரிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions