கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு

Bookmark and Share

கமல் கௌதமி அரசியலில் இறங்குகிறாரார்களா? சசிகலாவுக்கு எதிர்ப்பு

நடிகர் கமல்ஹாசனும் நடிகை கௌதமியும் லிவ்விங் டூகெதர் முறையில் சேர்ந்து வாழ்ந்து பின் பிரிந்தார்கள். இதில் கமல் தமிழக அரசியல் நிலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் சசிகலாவை எதிர்க்கும் விதமாகவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

இப்போது வரை கூட அவர் அப்படியே அதை தொடர்ந்துவருகிறார். அவரது கருத்துகளில் ஓ.பி.எஸ் ஆட்சியில் திறமையின்மை இருப்பதாக தெரியவில்லை என கூறினார்.

அதுபோல நடிகை கௌதமியும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். பின் ஓ.பி.எஸ் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என சொன்னதும் அதை வரவேற்றார்.

பின் கௌதமி கட்சியில் இல்லாவிட்டாலும் முன்னால் முதல்வர் ஓ.பி.எஸ் ஐ சந்தித்து தன் ஆதரவை தெரிவித்தார். இதுபோல கமல் ஜல்லிக்கட்டு விசயத்தில் அவரை நேரில் சந்தித்தார்.

இந்த விசயத்தில் கமல்-கௌதமி இடையே ஒற்றுமை இருக்கிறது எனலாம். மேலும் கௌதமி அரசியலில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இருவருக்குமே சசிகலாவின் மீது விருப்பமில்லை என தெரிகிறது.

 


Post your comment





Related News
வாணி கணபதி கர்ப்பத்தை திட்டமிட்டு கலைத்தாரா கமல்- ஆளுங்கட்சி பத்திரிக்கை செய்த வேலை
டி 16 பட இயக்குனரை பிளாக் செய்த சு. சாமி: அதுக்குள்ள பயந்தா எப்படி என நரேன் கிண்டல்
தயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால் இறந்த கமல், ரஜினி ஹீரோயின்: பிளாஷ்பேக்
என்னை பேசவைக்கிறார்கள், பொறுக்கமுடியவில்லை! கமல்ஹாசன் கொதிப்பு
அந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் கமல்ஹாசன்! தசவதாரம் பாணியில் கலாய்த்த கரு.பழனியப்பன்
சசிகலா நரியாம், ஓ.பி.எஸ் ஓநாயாம்! அய்யோ அது நான் இல்ல. கமல் கதறல்
சூர்யா, கமல் எதற்கு சொல்ல வேண்டும், ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தது என் தவறா? அமீர் ஓபன் டாக்
கமலுக்கு முதுகெலும்பு இல்லை உங்களுக்கு மூளையில்லையா?: சு. சாமியை விளாசும் ரசிகர்கள்
யார் மீது போலீசில் புகாரு?: கமலுக்காக ஒன்று திரண்ட மக்கள்#TNstandswithkamal
பொர்க்கி' சு சாவை தமிழ் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்! - கமல் ஹாஸன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions