கௌதம் ரீமேக் செய்ய விரும்பும் கமல் படங்கள்

Bookmark and Share

கௌதம் ரீமேக் செய்ய விரும்பும் கமல் படங்கள்

கௌதம் கமலின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்தில் கலந்து கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பழைய படங்களை ரீமேக் செய்யச் சொன்னால் உங்கள் சாய்ஸ் எது என்ற கேள்விக்கு கௌதம் அளித்த பதில் சுவாரஸியமானது.

 கௌதமின் இளமைக் காலத்தில் சினிமா கனவின் உச்சத்தின் போது வெளிவந்த படம், கமலின் சத்யா. அது அவருக்கு மிகவும் பிடித்தமான படம். கௌதமின் பதிலில் இடம்பிடித்த இரு படங்களும் கமல் படங்களே.

சத்யா மற்றும் தேவர்மகன் படங்களை ரீமேக் செய்ய விரும்புவதாக அவர் தெரிவித்தார். பேசாமல் கமலை வைத்து இன்னொரு படம் எடுங்களேன்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions