கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பிரபல நடிகர்!

Bookmark and Share

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பிரபல நடிகர்!

தெலுங்கு திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளில் 1000 மேற்பட்ட படங்களில் நடித்து புகழடைந்தவர் பிரம்மானந்தம். இப்போதெல்லாம் இவர் இல்லாமல் தெலுங்கு படங்கள் வருவதே இல்லை.

இந்நிலையில் அதிக படங்களில் நடித்ததற்காக இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் தற்போது இடம்பெற்றுள்ளார். இவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் சிவிலியன் போன்ற விருதுகளை ஏற்கனவே பெற்றிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது கமல் ஹாசனின் சபாஷ் நாயுடு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions