கமல்ஹாசன் பற்றி பேசிய அமைச்சருக்கு பதிலடி கொடுத்த செய்தியாளர்!

Bookmark and Share

கமல்ஹாசன் பற்றி பேசிய அமைச்சருக்கு பதிலடி கொடுத்த செய்தியாளர்!

கமல்ஹாசன் தன் மனதுக்குள் நினைத்ததை அப்படியே வெளிப்படையாக சொல்லக்கூடியவர். இதனாலேயே அவர் பொது விஷயங்களில் கருத்து சொல்லும்போது அது சில நேரங்களில் சர்ச்சையாகவே இருக்கிறது.

சமீபத்தில் தெர்மாகோல் திட்டம் பற்றி தன் கருத்தை தெரிவித்திருந்தார். நேற்று தொலைக்காட்சியில் நடந்த கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் அத்திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

இதில் அத்திட்டம் பற்றி கமல்ஹாசன் கருத்து சொன்னது குறித்து அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கமல் ஹாசன் நடிகராக இருந்தாலென்ன என்ன, பெரிய இதிலிருந்து வந்தவரா, அவர் ஒரு சாதாரண ஆள் தான், அவருக்கு இதுபற்றி பேச என்ன தெரியும்.

நடிகர் சொன்னார் என்பதற்காக குறை சொல்லக்கூடாது. அவர் என்ன நீர் ஆதாரம், நீர்வளத்தை கண்டுபிடிப்பவரா என சொல்ல உடனே நேர்காணல் நடத்துபவர் திட்டத்தை செயல்படுத்த தலைமை பொறியாளர் என்ன சொன்னார் என்பதை சொல்லச்சொன்னால் கமல்ஹாசனுக்கு எல்லாம் தெரியுமா என கேட்டால் என்ன அர்த்தம் என பதிலடி கொடுத்தார்.


Post your comment





Related News
மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு
புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்
பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்
கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி
நம்மவரா? தலைவரா? பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.!
பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.!
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்
வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை
எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions