கமல்ஹாசன் எத்தனை வயதில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

 கமல்ஹாசன் எத்தனை வயதில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் கொண்டு சென்றவர். இவர் பல வருடங்களுக்கு முன்பே சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளார்.ஆனால், இவர் தன் 11 வயதிலேயே சிகரெட் பிடிக்க தொடங்கியுள்ளார்,

இதைப்பார்த்த லைட் மேன் முதற்கொண்டு இவரை கண்டித்துள்ளனர்.பிறகு ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் சிகரெட் பிடித்தால் வாய் நாற்றம் அடிக்கும் என அவரே அதை கைவிட்டு விட்டாராம்.மேலும், கமல்ஹாசனை கண்டு பலரும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுள்ளார்களாம், இதை சில வருடங்களுக்கு கமல் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்
இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?
கமலின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions