விஸ்வரூபம் -2 ட்ரைலர் எப்போ ரிலீஸ்? -கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு.!

Bookmark and Share

விஸ்வரூபம் -2 ட்ரைலர் எப்போ ரிலீஸ்? -கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு.!

உலக நாயகன் கமல்ஹாசன் ஒரு பக்கம் மக்கள் நீதி மய்யம் என புதிய கட்சியை ஆரம்பித்து அரசியலில் பிஸியாகி விட்டார்.

இருப்பினும் விஸ்வரூபம்-2 படமும் முழு வீச்சுடன் உருவாகி வருகிறது. கமல் ஹாசன் ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் உலக நாயகன் இந்த படத்தின் ட்ரைலர் உருவாகி விட்டதாகவும் விரைவில் வெளிவர உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions