மூழ்க தயாரான சென்னை, உங்களை காத்துக் கொள்ளுங்கள் - எச்சரிக்கும் பிரபல நடிகர்.!

Bookmark and Share

மூழ்க தயாரான சென்னை, உங்களை காத்துக் கொள்ளுங்கள் - எச்சரிக்கும் பிரபல நடிகர்.!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை சில தினங்களுக்கு முன்னர் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது, கனமழை காரணாமாக சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் சூழத் தொடங்கியுள்ளது. இதனால் பலர் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் சென்னையில் உள்ள ஏரிகளும் கிடுகிடுவென நிரம்பி வருகின்றன, இது குறித்து கமல்ஹாசன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. மேலும் மழையிலும் வெள்ளத்திலும் இருந்து மக்களை காப்பாற்ற அரசு தூக்கத்தை களைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.!
பிரபல பத்திரிக்கைக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் - வைரலாகும் புகைப்படம்.!
மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு
ஜனவரி 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு
பயமா எனக்கா! கமல்ஹாசன் அதிரடி பதில்
ரஜினிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்த முன்னணி இயக்குனர்
ரஜினி, கமல் என பலர் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்
ரஜினி, கமலை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
இதை விட என்ன வேண்டும், சத்தியத்தை காப்பாற்றுவேன் குரு - ஆர்த்தி அதிரடி ட்வீட்.!
புதிய படத்தில் கமலுடன் இணைந்த விக்ரம் - கொண்டாடும் ரசிகர்கள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions