சினிமாவை விட்டு விலகுவேன்- கமல் ஏற்படுத்திய அதிர்ச்சி

Bookmark and Share

சினிமாவை விட்டு விலகுவேன்- கமல் ஏற்படுத்திய அதிர்ச்சி

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவில் கொண்டு சென்றவர். தமிழ் சினிமா வரி என்ற வட்டத்திற்குள் மாட்டிக்கொண்டு பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றது.

சினிமா என்றாலே கூடுதல் வரி விதித்து வருகின்றனர், இந்நிலையில் இன்று உலகநாயகன் கமல்ஹாசன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இதில் இவர் ’ஹிந்தி திரையுலகம் ஜிஎஸ்டி வரியை ஏற்றாலும் நாங்கள் ஏற்க மாட்டோம், 28% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர வேறு வழியில்லை’ என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
இனியும் இப்படி நடக்க கூடாது - அசோக்கின் மரணம் குறித்து கமல்ஹாசனின் பதிவு
கமல்ஹாசனை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது: பிரகாஷ்ராஜ்
கந்துவட்டியை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமல்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
பாரதியாரான கமல்ஹாசன் - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
தீபிகாவின் தலை வேண்டும் - உலகநாயகனின் அதிரடி டுவிட்
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . .
அடுத்தடுத்து வெளியாகும் கமல்ஹாசனின் 6 படங்கள்
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது: டுவிட்டரில் கமல் பதிவு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions