மலையாள படத்தை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்

Bookmark and Share

மலையாள படத்தை புகழ்ந்து தள்ளிய கமல்ஹாசன்

சமீபத்தில் வெளிவந்த டேக் ஆப் என்ற மலையாள படம் பற்றி தான் நாடு முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். கேரளாவில் இருந்து இராக்கிற்கு சென்று பணியாற்றும் நர்ஸ், அங்கு 'IS'வுடன் நடக்கும் போரில் சிக்கிகொள்கிறார்கள். அவர்களை எப்படி இந்தியா மீட்கிறது என்பது தான் படம்.

நர்ஸ் வேடத்தில் மரியான் பார்வதி நடித்துள்ளார்.

டேக் ஆப் படத்தை சமீபத்தில் பார்த்த கமல்ஹாசன், ட்விட்டரில் அந்த படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Kamal Haasan ✔ @ikamalhaasan

Good "Take off" in Malayalam Mahesh Narayan. Primary reason to make the film itself is Noble. Enjoyed the film. Thanks.& Congrats to all


Post your comment

Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்
இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?
கமலின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசுAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions