கமல் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் , துள்ளி குதிக்கும் சுஜா, வாழ்த்தும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

கமல் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் , துள்ளி குதிக்கும் சுஜா, வாழ்த்தும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியில் உள்ளே வந்தவர் சுஜா, தைரியமான பெண் என்றாலும் ஒரு சில விசியங்களால் ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் வெளியேறினார்.

மேலும் இவர் தனக்கு அப்பா இல்லை என ஒரு நாள் கலங்கி கதறிய போது கமல் இவருக்கு அப்பாவாக ஆறுதல் தெரிவித்து சமாதானப்படுத்தினார். இது பல தரப்பு ரசிகர்களையும் நெகிழ வைத்தது.

இதனையடுத்து தற்போது கமல்ஹாசன் சுஜாவிற்கு ஸ்பெஷல் கிப்ட்டாக புத்தகங்களை கொடுத்துள்ளார், அதை சுஜா தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவேற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்களும் சுஜாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions