மீண்டும் ஆக்ஷன் திரில்லர் கலந்த படத்தில் நடிக்கும் கமல்!

Bookmark and Share

மீண்டும் ஆக்ஷன் திரில்லர்  கலந்த படத்தில் நடிக்கும் கமல்!

தூங்காவனம் படத்தின் மூலம் தனது உதவியாளர் ராஜேஷ் செல்வம் என்பவரை இயக்குனராக்கி அழகு பார்த்தார் கமல். அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை என்றாலும் மேக்கிங்கில் அசத்தியது.

இதைதொடர்ந்து தற்போது மீண்டும் ராஜேஷ் செல்வம் இயக்கும் ஒரு புதிய ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார் கமல். சபாஷ் நாயுடு படப்பிடிப்பு முடிந்ததும் இதன் படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்குகிறது.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions