ஹாலிவுட்டில் அடி எடுத்து வைக்கும் கமல் - பிளான் ரெடி

Bookmark and Share

ஹாலிவுட்டில் அடி எடுத்து வைக்கும் கமல் - பிளான் ரெடி

நடிகர் கமல்ஹாசன் எவ்வளவு திறமையானவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் இயக்கி நடித்த விஸ்வரூபம் படம் பலத்த வரவேற்பை பெற்றது.

அந்த படத்தின் தயாரிப்பாளர் பேரி ஆஸ்பேன் கமலை வைத்து ஹாலிவுட் படத்தை தயாரிக்க திட்டமிட்டார். ஆனால் கமல் விஸ்வரூபம் 2 இறங்க அப்படத்தை வெயிட்டிங் லிஸ்டில் வைத்தார்.

விஸ்வரூபம் 2 வெளியிட சிக்கல் வர கமல் சபாஷ் நாயுடுவில் இறங்கினார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் சபாஷ் நாயுடுவுக்கு முன்னதாகவே விஸ்வரூபம் 2 வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

சமீபத்திய டிவி பேட்டிகளில் தான் படத்திற்காக சந்தித்த சிக்கல்கள் , பிரச்சனைகள் பற்றி கூறிய அவர் தற்போது அ தற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம். தற்போது விஸ்வரூபம் 2 ரிலீஸ்க்கு பிறகு ஹாலிவுட் படத்தில் இறங்க அவர் பிளான் போட்டுள்ளாராம்.


Post your comment





Related News
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்
இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions