‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை தொடங்கினார் கமல்!

Bookmark and Share

‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பை தொடங்கினார் கமல்!

கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் சேர்து நடிக்கும் படம் சபாஷ் நாயடு இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் தற்போது தொடங்கி உள்ளது.

மேலும் மூன்று மொழிகளில் இப்படம் உருவாக உள்ள இப்படத்தில் முதல் முறையாக அப்பாவும் மகளும் சேர்ந்து நடிக்கிறார்கள் மேலும் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் இப்படத்திற்கு உதவி இயக்குனராக பணிபுரிகிறாராம்.

வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், விஸ்வரூபம் ஆகிய படங்கள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டதை அடுத்து இப்படம் படமாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions