பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கமலின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் கமல்ஹாசன், ஒரு பிரபல தொலைக்காட்சி நடத்தவுள்ள பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த ஷோவிற்காக பல கோடி ருபாய் செலவில் ஒரு பிரமாண்ட வீடு போன்ற செட் கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்காக கமல் எவ்வளவு சம்பளம் வாங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கமல் 15 கோடி சம்பளத்திற்கு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஹிந்தியில் இதே நிகழ்ச்சியை நடத்தும் சல்மான் கானின் சம்பளத்தை விட இது மிக மிக குறைவு. அவர் ஒரு எபிசோடுக்கு 5 கோடி ருபாய் வாங்குகிறார் என கூறப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த அப்பு குட்டி ரகசியம் - இது தான் விஷயமா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
அதெல்லாம் இப்போ இல்லை, அப்புறம் தான் - ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்.!
கோலிவுட்டை அதிர வைத்த இந்தியன்-2 பட்ஜெட் - இத்தனை கோடியா?
கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நல குறைபாடு - சோகத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன்-2 எப்போது தொடங்கும்? தொகுத்து வழங்க போவது யார் தெரியுமா?
கமல்ஹாசனை போல் BiggBoss நிகழ்ச்சிக்கு பிறகு அரசியலில் நுழையும் பிரபல நடிகர்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
சிறப்பு விருந்தினராக வந்த ஜூலியை ஓவியா பெயர் சொல்லியே விரட்டியடித்த மாணவர்கள்!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
பிக் பாஸ்-ல் யாருக்கும் தெரியாமல் ஓவியா செய்த வேலை - போட்டுடைத்த நிகழ்ச்சி குழு.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions