தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்து விடாதீர்கள்: கமல் ஹாஸன்

Bookmark and Share

தமிழ்நாட்டை தனிநாடாக உடைத்து விடாதீர்கள்: கமல் ஹாஸன்

பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்து வருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து. நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா? என கமல் ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் நேற்று இரவே ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அது குறித்து பலரும் பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் ட்வீட்டியுள்ளார்.

தற்போது அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பெற்ற சுதந்திரத்தை ஊழல் அரசியல்வாதிகளை வைத்துச் சூதாடி இழந்துவருகிறோம். குற்றம் சாட்டுவது விடித்து. நாம் குற்றமறக் கடமை செய்வோம். முடியுமா?

வழக்கம் போல குழப்பும்படியாக ஒரு ட்வீட்டை போட்டுள்ளார் கமல் ஹாஸன்.

சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம,இந்த நேரத்துல ஒருdubsmashஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர் அதன் பிறகே நடிகர்கள்.

தமிழக பிரச்சனை குறித்து பேசுங்கள் நடிகர் மாதவன். நீங்களும் அதிருப்தியை தெரிவிக்கலாம் ஆனால் அதை சத்தமாக கூறுங்கள் ப்ளீஸ்.


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions