நடிகர் கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து.. புத்தகங்கள் எரிந்து சாம்பலானது!

Bookmark and Share

நடிகர் கமல்ஹாசன் வீட்டில் திடீர் தீ விபத்து.. புத்தகங்கள் எரிந்து சாம்பலானது!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அறையில் இருந்த புத்தகங்கள் தீயில் கருகி சாம்பலானது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசன் வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

மூன்றாவது மாடியில் உள்ள அறையில் இருந்த ஃப்ரிஜ் அதிக வெப்பமடைந்ததால் தீ விபத்து நிகழ்ந்ததாகவும், இதனால் அதன் அருகில் இருந்த புத்தகங்களில் தீ பற்றி வீடு முழுவதும் புகை சூழ்ந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைந்து வந்த ஊழியர்கள் உடனடியாக கமலை மீட்டனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: என் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. நான் பத்திரமாக இருக்கிறேன், யாருக்கும் பாதிப்பு இல்லை. தீ விபத்தில் இருந்து தப்பிக்க உதவிய எனது ஊழியர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

Kamal Haasan ✔ @ikamalhaasan 
Thanks to my staff. Escaped a fire at my house. Lungs full of smoke, I climbed down from the third floor. I am safe No one hurt . Goodnight

Kamal Haasan ✔ @ikamalhaasan 
Thanks for all the love and concern. Now off to sleep. Good night indeed:)


Post your comment

Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எல்லோரும் எதிர்பார்க்கும் கமல்ஹாசனின் அதிரடியே இதற்காக தானாம்!
அக்ஷரா ஹாசனுக்கு ஜோடியாக முன்னணி தமிழ் நடிகரின் மகன்
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
சாதிக்கு எதிரான கமல் - சபாஷ் நாயுடு டைட்டில் மாறுமா? புதிய விளக்கம்
ஷங்கர் படத்திற்கே பல நிபந்தனைகள் போடும் பிரபலம்- என்ன காரணமாக இருக்கும்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் துறுதுறுவென இருக்கும் சென்ராயன் மனைவியை பார்த்திருக்கிறீர்களா?- இங்கே பாருங்க அந்த கியூட் தம்பதியை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions