கமல் சார்தான் எனக்கு ரோல் மாடல் – ரோபோ ஷங்கர்!

Bookmark and Share

கமல் சார்தான் எனக்கு ரோல் மாடல் – ரோபோ ஷங்கர்!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டி வருபவர் ரோபோ ஷங்கர். தற்போது இவர் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். 

 இந்நிலையில் நடிப்பை பொறுத்தவரை கமல் சார்தான் தனக்கு ரோல் மாடல் எனவும் அவரை போல ரசிகர்களை மகிழ்விப்பதே தனது நோக்கம் எனவும் அவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

‘நாயகன்’ உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தவர் ஜே.கே.ரித்தீஷ். இவர் முன்னாள் எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions