முடிஞ்சா இவன புடி பாடல்களை வெளியிடும் கமல்!

Bookmark and Share

முடிஞ்சா இவன புடி பாடல்களை வெளியிடும் கமல்!

கிச்சா சுதீப் நடிப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “முடிஞ்சா இவன புடி“.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வருகிற 20ஆம் தேதி ஆன்று வெளியிட உள்ளார். ராக்லைன் வெங்கடேஷ் வழங்கும் இப்படத்தை எம்.பி.பாபு தயாரித்துள்ளார்.

 


Post your comment





Related News
கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி
பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினி, கமலை ஒப்பிடாதீர்கள் - நவாசுதீன் சித்திக்
தைவான் பறக்கும் இந்தியன் 2 படக்குழு
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions