கமல்ஹாசன் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?

Bookmark and Share

கமல்ஹாசன் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?

நடிகர் கமல்ஹாசன் தற்போது தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் நிலவரம் பற்றி தொடர்ந்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். ஓபிஎஸ் மற்றும் சசிகலா இடையே நடந்து வரும் பிரச்சனை பற்றி கருத்து தெரிவித்த கமல், பன்னீர்செல்வம் தான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என கூறினார்.

இந்நிலையில் கமலின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக செய்தி பரவியது. அதை கமல் தற்போது மறுத்துள்ளார்.

"நீங்கள் எதிர்பார்த்ததை நான் சொல்லவில்லை என்பதற்காக, என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாக கூற முடியாது அல்லவே!" என கூறியுள்ளார்.


Post your comment





Related News
வாழ்க்கையில் நிறைய சர்ச்சைகளை சந்தித்தவர்தான் கமல்ஹாசன்: அக்‌ஷராஹாசன்
சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி
விஸ்வரூபம் நஷ்டம் இத்தனை கோடியா..! அதிர்ச்சி செய்தியை வெளியிட்ட கமல்
கமலுக்கு போட்டியாக ரஜினி எடுத்த அதிரடி முடிவு
மீண்டும் கைகோர்க்கும் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் இளையதிலகம் பிரபு!
இளம் வயதில் கர்ப்பமாகும் அக்‌ஷரா ஹாசன்
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions