கமல் அறிவாளி, ஆனால் அரசியலில் ஜெயிப்பாரா? பிக்பாஸ் பிரபலம் கேள்வி

Bookmark and Share

கமல் அறிவாளி, ஆனால் அரசியலில் ஜெயிப்பாரா? பிக்பாஸ் பிரபலம் கேள்வி

நடிகர் கமல்ஹாசன் தனி அரசியல் கட்சி துவங்கவுள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகளை அவர் செய்துவருகிறார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றே கவிஞர் சினேகன் தற்போது கமல் வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

"கமல் சிறந்த அறிவாளி. ஊழலுக்கு எதிரானவர். தொலைநோக்கு பார்வை கொண்டவர். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து களம் இறங்கியுள்ள அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனாலும் கமலின் கனவு 100 சதவீதம் நனைவாகிறதா என்பதை காலம்தான் முடிவு செய்யும்" என அவர் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்..! இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions