வெள்ள நிவாரணநிதிக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய கமல்!

Bookmark and Share

வெள்ள நிவாரணநிதிக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கிய கமல்!

சென்னை மழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடிகர்சங்கம் நிதி திரட்டிக்கொண்டிருக்கிறது. முன்னணிநடிகர்கள் உட்பட பலரும் நடிகர்சங்கத்திடம் தங்களால் இயன்ற தொகையைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்

இன்றைக்கு நடிகர் ஜீவா பத்துஇலட்சம் கொடுத்திருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மழைவெள்ளம் பற்றி கமல் ஒரு பேட்டி கொடுக்க, அதற்கு தமிழகஅரசு சார்பில் கண்டனம் வந்தது. அதைத் தொடர்ந்து கமல் அதற்குப் பதில் சொல்லும் விதமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். இவ்வளவும் நடந்தது, ஆனால் வெள்ள நிவாரணத்துக்கு அவர் பணம் எதுவும் தரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. 

ஆனால் கமல் சத்தமின்றி நடிகர்சங்கத்திடம் நிதி கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. நிதியாக பதினைந்துஇலட்சம் கொடுத்திருக்கிறாராம். இதற்கான காசோலை நடிகர்சங்கப்பொருளாளர் கார்த்தியிடம் வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions