சிவாஜி கெட்டப்பில் நடித்திருக்கும் கமல்!

Bookmark and Share

சிவாஜி கெட்டப்பில் நடித்திருக்கும் கமல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் தனது மனைவி அபிராமி துஷ்யந்துடன் இணைந்து தயாரிப்பாளராக அறிமுகமாகவிருக்கும் படம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’.

இதில் ‘இளைய திலகம்’ பிரபு மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

மேலும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இவர் இப்படத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் வரும் சிவாஜி கணேசனின் கெட்டப்பில் நடித்துள்ளாராம்.

இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் கடைசி ஐந்து நிமிடத்தில்தான் வருமாம். இந்த காட்சிகளை இவர் வெறும் இரண்டே மணிநேரத்தில் நடித்து கொடுத்துள்ளார்.

 

 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions