கமலின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

Bookmark and Share

கமலின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள 28% ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையால் தமிழ் சினமா துறை மிகவும் பாதிக்கப்படும் என நடிகர் கமல் உட்பட பல தயாரிப்பாளர்கள் கூறிவந்தனர்.

வரியை குறிக்காவிட்டார்கள் சினிமாவை விட்டே விலகுவேன் என கமல் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுகளுக்கு 18% வரி குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர் அபிராமி ராமநாதன் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்
இதனால் தான் காதலை மறைக்கிறாரா ஸ்ருதி?
சங்கமித்ராவில் இருந்து விலகிய ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு சோதனையா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions