சசிக்கு சிறை: உன் வாக்கு பழிச்சிடுச்சு தலைவா- கமலை புகழும் ரசிகர்கள்

Bookmark and Share

சசிக்கு சிறை: உன் வாக்கு பழிச்சிடுச்சு தலைவா- கமலை புகழும் ரசிகர்கள்

கமல் ஹாஸன் ட்வீட்டுவது புரியாவிட்டாலும் அவரது துணிச்சலை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். தமிழக அரசியல் சூழல் குறித்து உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இன்று சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் முன்பும், வந்த பிறகும் அவர் தனது கருத்தை ட்விட்டரில் தெரிவித்தார். தீர்ப்பு வந்த கையோடு ட்வீட்டியிருந்தார் கமல்.

கமல் சார் நீங்கள் ஆங்கிலத்தில் ட்வீட் செய்தாலும் சரி, தமிழில் ட்வீட் செய்தாலும் சரி ஒன்னுமே புரியவில்லை என்று ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள்.

புரிகிறதோ, புரியவில்லையோ துணிந்து ட்வீட் போடும் கமலை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, @ikamalhaasan உங்கள் துணிச்சல் எவருக்கும் இருந்ததில்லை.. சூப்பர் சார்..

@ikamalhaasan நீதியும் சட்டமும் நிலை நிறுத்தி கொண்டன ஐயா. என்றும் உங்கள் சமுக அக்கறை போற்றத்தக்கது


Post your comment





Related News
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்
SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்
சந்திரஹாசன் ஹீரோவாக முதலும், கடைசியுமாக நடித்த படம்
கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு
விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு
சந்திரஹாசன் கனவில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை! கமல் உருக்கம்
அண்ணன் மட்டுமல்ல தந்தையும்! கமல்ஹாசனுக்கு ஆறுதல் சொன்ன ரஜினி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions