பழைய பாட்டுத்தான் இருந்தாலும் தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்: தீர்ப்பு குறித்து கமல்

Bookmark and Share

பழைய பாட்டுத்தான் இருந்தாலும் தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்: தீர்ப்பு குறித்து கமல்

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது. சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் 4 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூ. 10 கோடி அபரதாமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதல்வராக வேண்டும் என்ற சசிகலாவின் கனவு தவிடிபொடியாகியுள்ளது. சசிகலா உள்ளிட்டோர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்நிலையில் இது குறித்து கமல் ஹாஸன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்.. என தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்
SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்
சந்திரஹாசன் ஹீரோவாக முதலும், கடைசியுமாக நடித்த படம்
கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு
விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு
சந்திரஹாசன் கனவில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை! கமல் உருக்கம்
அண்ணன் மட்டுமல்ல தந்தையும்! கமல்ஹாசனுக்கு ஆறுதல் சொன்ன ரஜினி
பால்யகாலம் முதல் கமல்ஹாசனுக்கு வழிகாட்டியாக இருந்தவர் சந்திரஹாசன்- நடிகர் சங்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions