தேசிய விருது சர்ச்சை கருத்துக்கள்- நடிகர் கமல்ஹாசனின் பதில்

Bookmark and Share

தேசிய விருது சர்ச்சை கருத்துக்கள்- நடிகர் கமல்ஹாசனின் பதில்

இந்திய கலைஞர்கள் மிகவும் உயரிய விருதான கருதப்படுவது தேசிய விருதை தான். இந்த வருடத்திற்கான தேசிய விருது முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதற்கு பல பேர் வரவேற்பு கொடுத்தாலும் மக்கள் முதல் சில பிரபலங்கள் தேர்வு குழு மீது தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் கூட ஏ.ஆர். முருகதாஸ் தேசிய விருது குறித்து தன்னுடைய கருத்தை கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனிடம் இதுகுறித்து கேட்ட போது, அது பரவாயில்லை, பன்னிரெண்டு பேர் முடிவு செய்வது, அதில் நல்லதும் இருக்கலாம், கெட்டதும் இருக்கலாம் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தீபிகாவின் தலை வேண்டும் - உலகநாயகனின் அதிரடி டுவிட்
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் இருபது லட்சம் நிதி . .
அடுத்தடுத்து வெளியாகும் கமல்ஹாசனின் 6 படங்கள்
இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது: டுவிட்டரில் கமல் பதிவு
`விஸ்வரூபம்-2' படத்தின் முக்கிய அப்டேட்
ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜியை சந்தித்தார் கமல்ஹாசன்
பிக் பாஸ் பிரபலத்தால் ஷாக்கான கமல்ஹாசன் – புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions