தமிழ்நாடு நிலவரம் : மீண்டும் கமலின் சர்ச்சைக்குரிய பதிவு..!

Bookmark and Share

தமிழ்நாடு நிலவரம் : மீண்டும் கமலின் சர்ச்சைக்குரிய பதிவு..!

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று சசிகலா இன்று நீதிமன்றில் சரணடைவதற்கு செல்வதற்கு முன்னர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவேற்றிய விடையம் அனைவரையும் கவர்ந்திருந்தது.

குறிப்பாக அவர் பேசும் பேசிச்சுக்களில் மயக்கம் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம் அதனையே எழுத்திலும் கடைபிடிக்கும் கமல் என்ன கூற வருகின்றார் என்பது பலருக்கு புரியாமல் போய்விடுகின்றது.

அவ்வாறே அவர் இந்த பதிவையும் தற்போது தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிரசுரித்துள்ளார், இந்த பதிவும் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இத்தனை கண்டிஷனா? இதெல்லாம் முடியுமா
கமல்ஹாசனின் Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்கள் இவர்கள் தான்
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
உடல் தானம் செய்த பிரபல பத்திரிக்கையாளருக்கு வாழ்த்திய உலகநாயகன்
சிவாஜி கணேசன், கமல்ஹாசனை நெருங்கிய விஜய் சேதுபதி
எம்.எஸ்.பாஸ்கரை கடுமையாக எச்சரித்த கமல்ஹாசன்! எதற்காக
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
லண்டன் காதலர் குறித்த கேள்விக்கு ஸ்ருதியின் அதிரடி பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions