சினிமா நடிகர்கள் வரவேண்டாம், என் மகன் போராட்டம் இது- கமல்ஹாசன் உருக்கமான கருத்து

Bookmark and Share

சினிமா நடிகர்கள் வரவேண்டாம், என் மகன் போராட்டம் இது- கமல்ஹாசன் உருக்கமான கருத்து

கமல்ஹாசன் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். அந்த வகையில் தற்போது இளைஞர்களின் ஜல்லிக்கட்டு அறப்போராட்டத்திற்கு தன் முழு ஆதரவை தந்துள்ளார்.

இது மட்டுமின்றி இதில் எந்த ஒரு நடிகனும் முன்நிற்கக்கூடாது, ஏனெனில் இதுநாள் வரை நடிகன் பின்னால் இளைஞர்கள் வந்தார்கள்.

இந்த முறை அவர்கள் பின்னால் நாம் போவோம், என் மகன், தம்பி எனக்காக போராடுகிறான்’ என உருக்கமாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
கமல்-அஜித் படம் ட்ராப் ஆனது ஏன்?
மகாபாரதம் பற்றி அவதூறான கருத்து: கமல்ஹாசன் மீது மேலும் ஒரு வழக்கு
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
பிரபல எழுத்தாளர் மறைவு! கமல்ஹாசன் இரங்கல்
SPBக்கு ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்
சந்திரஹாசன் ஹீரோவாக முதலும், கடைசியுமாக நடித்த படம்
கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு
விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி- நிகழ்ச்சியில் பரபரப்பு
சந்திரஹாசன் கனவில் பாதியைக் கூட நான் நிறைவேற்றவில்லை! கமல் உருக்கம்
அண்ணன் மட்டுமல்ல தந்தையும்! கமல்ஹாசனுக்கு ஆறுதல் சொன்ன ரஜினி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions