இது பைத்தியம் மற்றும் போலி- புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுத்தது குறித்து கமல்ஹாசன் கோபக்கருத்து

Bookmark and Share

இது பைத்தியம் மற்றும் போலி- புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுத்தது குறித்து கமல்ஹாசன் கோபக்கருத்து

கமல்ஹாசன் என்ன சொன்னாலும் ட்ரெண்ட் தான். அந்த வகையில் இன்று நடந்து வரும் அரசியல் நிலைப்பாட்டை வெளுத்து வாங்கி வருகிறார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதை கிண்டல் செய்யும் விதமாக கமல் இவை பைத்தியம் மற்றும் போலி என குறிப்பிட்டுள்ளார். இதோ

Kamal Haasan ✔ @ikamalhaasan

There you go. Seems like we have another CM. Jai de-mockcrazy

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
ரஜினி, கமல் ஹீரோவாகவே தொடரட்டும் - பிரபல நடிகை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions